வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்: கிராம மக்கள் வெளியேற முடியாமல் அவதி
தருமபுரி: தருமபுரி அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் பாலத்தை கடந்து வெளி செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கத்தில் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் எல்லப்புடையாம்பட்டி கிராமத்தின் வழியே சென்று தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

இந்நிலையில், எல்லப்புடையாம்பட்டி வரட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயர்மட்ட பாலமாக கட்டப்பட இருந்ததால் அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், அதிகளவில் உபரிநீர் வெளியேறதன் காரணமாக தற்காலிக பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் எல்லப்புடையாம்பட்டி,கம்மாளம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, உடனடியாக பாலத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications