மர்ம நபர்கள் கைவரிசை.. மதுரை விளக்குத்தூண் இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை!
மதுரையில் உள்ள விளக்குத்தூண் இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் உள்ள விளக்குத்தூண் இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது.
விளக்குத்தூண் இந்தியன் வங்கியில் வேலை பார்த்த மூத்த பணியாளர் ஒருவருக்கு, நேற்று பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்று இருக்கிறது. இதனால் வங்கி மாடியில் பணி ஓய்வு பாராட்டு விழாவிற்காக எல்லா பணியாளர்களும் கூடி இருக்கிறார்கள்.

அவர்கள் மேலே மாடியில் இருந்த போது, கீழே கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாததை பயன்படுத்து இந்த கொள்ளை நடந்துள்ளது.
மொத்தம் காசாளர் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்ட்டு இருக்கிறது. சிசிடிவி கேமராவில் என்ன மாதிரியான விஷயங்கள் பதிவாகி இருக்கிறது என்று காலையில் இருந்து போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. இது அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications