வேலூர் அருகே துணிகரம்.. சிக்னலுக்காக நின்ற ரயிலில் புகுந்து பெண்களிடம் கத்திமுனையில் கொள்ளை
வேலூர் அருகே சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த தொடர்வண்டியில் புகுந்த கொள்ளையர்கள் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூரை அடுத்த காட்பாடி அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
நின்று கொண்டிருந்த ரயிலில் திடீரென ஏறிய மர்மநபர்கள் அங்கிருந்த 4 பெண்களிடம் கத்தியைக் காட்டி போட்டிருக்கும் நகைகளை கழட்டும்படி மிரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த அவர்கள் நகைகளை கழட்டி கொடுத்தனர். பயணிகளிடம் இருந்த பணத்தையும் அந்த மர்மக்கும்பல் பறித்துச்சென்றது.
கத்தி முனையில் ரயில் பயணிகளிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications