சென்னையில் ரவுடிக்குக் கூட பாதுகாப்பு இல்லையே... சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாவா போச்சு!
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் கத்தி முனையில் ரவுடி கவியரசு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் கத்திமுனையில் ரவுடி கவியரசு கடத்தப்பட்டுள்ளார்.
கவியரசு பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கவியரசு நண்பர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட ரவுடி கவியரசு மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் ரவுடிகள்தான் பொதுமக்களை கடத்தி வந்தனர். ஆனால் இப்போது ரவுடிகளே ரவுடியை கடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது ஆளுங்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுடியை கத்தியைக் காட்டி மிரட்டி ரவுடி கவியரசுவை கடத்தியுள்ளனர் சிலர். இது தொழில் போட்டியில் நடந்ததா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications