தூத்துக்குடியில் போலீசை வெட்டிவிட்டு தப்பிய ரவுடி... சுட்டுப்பிடித்த போலீஸ்
தூத்துக்குடியில் ரவுடியை கைது செய்ய சென்ற போது அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றான். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்து செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் குற்றவாளியை கைது செய்ய சென்ற போது அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கொலை வழக்கில் தொடர்புடைய முத்துக்குமார் என்பவரை விரட்டிப்பிடிக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர். பிடிக்க வந்த போலீசை அரிவாளால் வெட்டிவிட்டு முத்துக்குமார் தப்பிவிட முயன்றுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் டென்னிஸ், காவல் முத்தையா ஆகியோர் காயமடைந்தனர்.

முத்துக்குமார் அரிவாளால் தாக்கியதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் முத்துக்குமார் காயம் அடைந்துள்ளார்.
முத்துக்குமார் தாக்கியதில் காயமடைந்த போலீசார் தூத்துக்குடி காவல் நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications