மதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணம் பறிமுதல்
உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி ரொக்கம் மதுரையில் சிக்கியது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் அத்தொகுதியில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது செக்கானூரணியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சவுத் இண்டியன் வங்கிக்கு சொந்தமான பணம் அது என தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications