விஜயதசமி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - மதுரையில் 8ஆம் தேதி செல்லூர் ராஜூ தொடக்கி வைக்கிறார்
சென்னையில் ஓபிஎஸ் அனுமதியுடன் நடந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு பிறகு மதுரையில் வரும் 8ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜ் துவக்கி வைக்கிறார்.
மதுரை: மதுரையில் வரும் 8ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜ் அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்.
1925ல் விஜயதசமி தினத்தில் துவங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தில் நாடு முழுவதும் ஊர்வலம் நடத்தியது.

கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று தற்போது ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காக்கி வண்ண அரைக்கால் சட்டை அணிந்து அணி வகுப்பு நடத்துவதுதான் நீண்ட கால நடைமுறை. பேரணியில் செல்பவர்கள் அரைக்கால் சட்டை அணியக்கூடாது. முழுக்கால் சட்டை அணிந்துதான் செல்ல வேண்டும்.
பேரணியின்போது கையில் லத்தி போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. கூடாது. போலீஸார் விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது, என்ற நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து சென்னையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு முதல்வராக இருந்தா ஓபிஎஸ் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலங்கள் நடைபெற்றது. விஜயதசமி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் சார்பில் நாகர்கோவில் என்.ஜி.ஓ காலனியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் நிறைவடைந்தது.
திருப்புத்துாரில் விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஜில்லா சங்க சாலக் ராமசாமி தலைமை வகித்தார். ஊர்வலம் தபால்நிலையம் அருகில் துவங்கி நகரின் முக்கிய வீதிகளில் சென்றது.
இதனைத் தொடர்ந்து மதுரையில் வரும் 8-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. இதை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கீ வைக்க உள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications