கிரானைட் முறைகேடு புகார்களின் உண்மைத் தன்மை – சகாயம் தலைமையிலான குழு ஆய்வு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் உண்மைத் தன்மை குறித்து சகாயம் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை 600 க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள், காவல்துறையின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதன்பேரில் மதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மீதமுள்ள புகார்களில் குற்றத்திற்கான முகாந்திரம் குறித்து சகாயம் குழு ஆய்வு செய்து வருகிறது.
மேலும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான சாட்சியங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் போதுமானவையாக இருக்கிறதா என்றும் அக்குழு ஆலோசனை செய்து வருகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications