சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது போலீஸ் வழக்கு
சேலம்: சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பியூஷ் மனுஷ் கடந்த மாதம் 8-ந் தேதி மேம்பாலம் கட்டும் பணிகளை தடுக்க முயன்றதால் காவல்துறையினர் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் காவலர்கள் தாக்கியதாக பியூஷ் மானுஷ் புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால் சிறையில் பியூஷ் மனுஷ் தாக்கப்படவே இல்லை; அவர் நாடகமாடுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அப்படி போலீசாரின் தாக்குதலுக்குள்ளாகி இருந்தால் அவர் ஏன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதேபோல் பியூஷ் மனுஷ் மீது ஏகப்பட்ட புகார்கள் கிளம்பின. இந்த நிலையில் சேலம் நிலவாரபட்டி அதிமுக பிரமுகர் மணிகண்டனின் உதவியாளர், பியூஷ் மனுஷ் தம்மை தாக்கியதாக மல்லூர் காவல்நிலயத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அதிமுக பிரமுகர் அரசு புறம்போக்கு நிலத்தில் முறைகேடாக பாறைகள் வெட்டி எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டாட்சியரிடம் அளித்த புகாருக்கு பழிவாங்கவே இந்தப் பொய்ப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் பியூஷ்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications