சேலம் இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகைகள் கொள்ளை - வீடியோ
சேலம் அருகே கிச்சிப்பாளையத்தில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 பவுன் நகை மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சேலம் : சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறார் விஜயலட்சுமி, அவரது கணவர் உயிரிழந்ததால் விஜயலட்சுமி தன்னுடைய சகோதரர் பாஸ்கருடன் இணைந்து வியாபாரத்தை கவனித்து வருகிறார். அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 720 பவுன் நகை மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கிச்சிப்பாளையம் பகுதியில் வசிக்கும விஜயலட்சுமி திருப்பதி சென்று விட்டு காலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது அறையில் இருந்த பீரோவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

மர்ம நபர் பீரோவை சாவி போட்டு திறந்து நகைகளை கொள்ளையடித்ததோடு, போலீசிடம் புகார் அளிக்கக் கூடாது என்ற மிரட்டலோடு பீரோ அருகே பில்லி சூனியம் வைத்து சென்றுள்ளனர்.
நகை, பணம் கொள்ளை போனது பற்றி கிச்சிப்பாளையம் போலீசாரிடம் விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கதவு,ஜன்னல் எதுவும் உடைக்கப்படாத நிலையில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் பணியாளர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications