2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிப்பு.. சேலம் அருகே சோகம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே பழனியம்மாள் என்பவர் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து இருக்கிறார். இதனால் மூவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
சேலத்தில் இருக்கும் எடப்பாடி பகுதியில் இருக்கும் ஒருவாப்பட்டி காட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் குடும்பத்தில் கடந்த சில நாட்களாக பிரச்சனை நிலவி வந்து இருக்கிறது.

இந்த பிரச்சனை காரணமாக மனமுடைந்த பழனியம்மாள் தற்கொலை செய்ய முடிவெடுத்து இருக்கிறார். இதனால் தன் குழந்தைகள் சந்துரு(7), ஸ்ரீஜா(5) இரண்டு பேருடன் சேர்ந்து தீயிட்டுக் கொண்டு உள்ளார்.
மூன்று பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்.
இவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications