”ஃபுல்” போதையில் மைனர் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி - சேலத்தில் வாலிபர் கைது
சேலம்: சேலத்தில் குடித்துவிட்டு போதையில் இளம் பெண்ணிடம் அத்து மீறி நடந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி, கன்னப்பாடியை சேர்ந்த வெள்ளையன் மகன் முனிரத்தினம். இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினத்தின் உறவினர் மகளான 17 வயதான பெண் ஒருவர் அவ்வழியாக தோட்டத்துக்கு சென்றுள்ளார். இதை பார்த்த முனிரத்தினம் அப்பெண்ணை கையை பிடித்து வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு வந்து ஆசைக்கு இணங்கும்படி கூறி சில்மிஷம் செய்துள்ளார்.
அதற்கு உடன்படாத அப்பெண் சத்தம் போட்டுள்ளார். அந்த பெண்ணின் சத்தம் கேட்டு முனிரத்தினத்தின் தந்தை வெள்ளையன் ஓடிவந்து பெண்ணை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர், தன்னுடைய வீட்டுக்குச் சென்ற அந்த பெண் அவருடைய பெற்றோகளிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர் மனைவியின் பெற்றோர்கள் இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் முனிரத்தினத்தை கைது செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications