மாட்டு வண்டியில் மணல் திருட்டு... பலமிழக்கும் கரூர் காவிரிக்கரை: வீடியோ
காவிரி நதிக்கரையில் அனுமதியில்லாமல் மணலை மாட்டு வண்டியில் அள்ளிச் செல்கின்றனர் என காவிரி பாதுகாப்பு இயக்கித்தினர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
கரூர்: காவிரி ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் காவிரி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
கரூரில் காவிரி ஆற்றங்கரையிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக மாட்டி வண்டியில் மணல் அள்ளிச் செல்கின்றனர். தற்போது அரசே மணல் குவாரிகளிலில் இருந்து மணல் தந்துகொண்டிருக்கும் நிலையில் திருட்டுத்தனமாக மணலை அள்ளி விற்று வருகின்றனர்.

காவிரி ஆற்றின் படுகையில் அனுமதிக்கப்படாத இடங்களில் எல்லாம் மணல் அள்ளின்பால், பெரு வெள்ளத்தின்போது தண்ணீர் ஊருக்குள் வரும் அபாயம் ஏற்படும் என சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், காவிரியிலிருந்து மாட்டு வண்டியின் மூலம் மணல் அள்ளிச் செல்கின்றனர் என காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் சண்முகம் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications