தசரா கூட்ட நெரிசலில் 33 பேர் பலி: சரத்குமார் இரங்கல்
சென்னை: பீகார் மாநிலம் பாட்னாவில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சமத்துவமக்கள் கட்சித்தலைவரும் எம்.எல்.ஏவுமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.

இதுபோன்ற மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசும், காவல்துறையும் அதிக கவனம் செலுத்தி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும்.
மகிழ்ச்சியாக கொண்டாடும் இத்தகைய நிகழ்ச்சிகளில் இதுபோன்ற சம்பவங்களால் விழாக்களின் முக்கியத்துவம் இழந்து சோகமாக முடிவடையும் சூழ்நிலை உருவாகிறது.
இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications