பொதுக்குழு கூட்டம்... வழக்கு நிலுவையில் உள்ளதால் சரத், ராதாரவிக்கு அழைப்பு இல்லை: விஷால் கறார்
வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்திற்கு, முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச்செயலாளர் ராதாரவிக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது என தற்போதைய பொதுச்செயலாளர் வ
சென்னை: சென்னையில் இம்மாதம் நடைபெற உள்ள நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்திற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச்செயலாளர் ராதாரவிக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது என தற்போதைய பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 27ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

ஆனால், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச்செயலாளர் ராதாரவிக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், "27ம் தேதி நடைபெறும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோருக்கு அழைப்பு அனுப்ப மாட்டோம்.
இது எனது தனிப்பட்ட முடிவு கிடையாது. நடிகர் சங்கத்திலிருந்து இருவருமே தற்காலிமாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும், இருவரும் சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அழைப்பு அனுப்பும் முடிவு இல்லை" என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications