சசிகலாதான் பொதுச்செயலாளர்... ஈபிஎஸ் தான் முதல்வர் - அடித்துச் சொல்லும் அமைச்சர்: வீடியோ
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் தொடர்வார்கள் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மதுரை: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் தொடர வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த போது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தெடுக்க சத்தியம் செய்து கொடுத்ததாகக் கூறினார்.

மேலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தினகரன் கட்சி நிர்வாகிகள் பெயர்ப்பட்டியலை அறிவித்திருப்பது முழுக்க முழுக்க குழப்பத்தை விளைவிக்கக் கூடியது. இதைப் பார்த்து மக்கள் எள்ளி நகையாடுவர். இந்த நிர்வாகிகள் பட்டியை தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்காது.
தினகரன் இதை யாரைத் திருப்திபடுத்தவும் முன்னிலைப்படுத்தவும் செய்கிறார் என தெரியவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். தேர்தல் ஆணையம் இன்னும் அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பதையே உறுதிசெய்யவில்லை எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications