இவர் வந்து தொடங்கி வைக்கதான் பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு? பரபர பின்னணி
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 28ம் தேதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து மக்களிடம் நல்ல பெயரை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 28ம் தேதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. முதல்வர் பன்னீர் செல்வம் தானே நேரில் வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதாக அறிவித்து அதன்படி மதுரைக்கும் வந்திருந்தார். ஆனால், அவசர சட்டம் போதாது, நிரந்தர சட்டம் தேவை என கூறி ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் உள்ளூர் மக்களே தடுத்துவிட்டனர்.

எனவே, மக்களே விரும்பும்போது, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டு சென்னை திரும்பினார் பன்னீர்செல்வம்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 28ம் தேதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து மக்களிடம் நல்ல பெயரை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது என அலங்காநல்லூர் கிராம சபை முடிவெடுத்துள்ளதன் பின்னணியிலும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கான ரகசிய வேலைகள் நடந்துதான், இப்போது போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications