மதுரையில் காமராஜர் சிலைக்கு திடீரென மாலை அணிவித்த சசிகலா புஷ்பா... திமுகவுக்கும் பாராட்டு!
சென்னை: போலி முன்ஜாமீன் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக வந்த சசிகலா புஷ்பா திடீரென காமராஜர் சிலைக்கு மாலை அணித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் திமுகவுக்கும் பாராட்டு தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.
போலி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மதுரை நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா ஆஜராக வந்துள்ளார். இன்று மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிம் நிதானமாக, ஆணித்தரமாக பேசியதுடன் எம்பி பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதன் பின்னர் திடீரென காமராஜர் சிலைக்கு தமது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்தார். சசிகலா புஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது முதலே தம்முடைய நாடார் சமூகம் தமக்கு ஆதரவளித்து வருகிறது எனக் கூறி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர்கள் ஜ்மல்கான், சுபாஷ்பாபு ஆகியோருடன் வழக்கை எதிர்கொள்வது எப்படி என்று ஆலோசனையில் ஈடுபட்டார் சசிகலாபுஷ்பா. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தரக் கூடிய இயக்கம் திமுகதான் என்றும் பாராட்டு தெரிவித்தார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications