சென்னை சத்யபாமா பல்கலை. மாணவர்கள் போராட்டம்.. கட்டடங்களுக்குத் தீவைப்பு
சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் வன்முறை வெடித்தது.
Recommended Video

சென்னை: சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழகத்தில படிக்கும் மாணவி ஆசிரியரின் கண்டிப்பால் தற்கொலை செய்து கொண்ட காரணத்தால் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தேர்வு ஒன்றில் காபி அடித்து மாட்டிக் இருக்கிறார். இதையடுத்து ஆசிரியர்கள் அவரை மிகவும் மோசமாக திட்டியுள்ளனர்

இந்த அவமானத்தை தாங்காத அந்த மாணவி தற்கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பெரும்பாலான விடுதி மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பல்கலைக்கழகத்துக்குள் பல இடங்களில் தீ வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை சத்யபாமா பல்கலை. மாணவர்கள் போராட்டம்.. கட்டடங்களுக்குத் தீவைப்பு https://t.co/xM6qPFhUoT #Studentprotest #Chennai #college pic.twitter.com/VLYCNamhKu
— Oneindia Tamil (@thatsTamil) November 22, 2017
விடுதியில் உள்ள படுக்கை அறை பொருட்களை தீ வைத்து எரித்து மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கை மீறி சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications