சட்டசபை நிகழ்ச்சியை 'லைவ்வாக' ஒளிபரப்ப அனுமதி கோரிய விஜயகாந்த் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
டெல்லி: தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பக் கோரி உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், போதுமான நிதியில்லாததால் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது;
இதனால் தான் பங்குதாரராக உள்ள கேப்டன் தொலைக்காட்சியில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தயாராக உள்ளோம்; சட்டசபை நிகழ்வுகளை அறிந்து கொள்வது மக்களின் உரிமை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய அறிவுரை வழங்கி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications