குளித்து கொண்டிருந்த கார்த்திக்.. உள்ளே புகுந்த காஞ்சனா.. செம புத்திசாலித்தனம்.. சிக்கிய வாத்தியார்!
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைதானார்
செங்கல்பட்டு: பாத்ரூமில் கார்த்திக் குளித்து கொண்டிருந்த நேரம், திடீரென வீட்டிற்குள் நுழைந்தார் காஞ்சனா.. பாடம் நடத்துவதாக சொல்லி பாலியல் அக்கிரமத்தை செய்த கார்த்திக் மீது, வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகாரும் தந்துள்ள சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
செங்கல்பட்டு அடுத்துள்ளது பாலூர் மேலசேரி.. இங்கு வசித்து வருபவர் கார்த்திக்.. 26 வயதாகிறது.. காஞ்சிபுரத்தில் ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலை பார்க்கிறார்.

அதே பகுதியில் வசித்து வருபவர் காஞ்சனா.. இவரது 14 வயது மகன், செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான்... தற்போது ஸ்கூல் லீவு என்பதால், ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் சரத் சரியாக படிப்பதில்லை.. நடத்தும் பாடமும் சரத்துக்கு புரியவில்லை.. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு காஞ்சனா வீட்டுக்கு சென்ற கார்த்திக், சரத்தை என் வீட்டுக்கு அனுப்புங்க, நான் பாடம் சொல்லி தரேன் என்று சொல்லி உள்ளார்.. இதையடுத்து காஞ்சனாவும் மகனை கார்த்திக் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் கார்த்திக் பாடம் நடத்தாமல், சரத்துக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்..இதனால் மிரண்டு போன சரத் மறுப்பு சொல்லியும், மிரட்டி தொல்லை கொடுத்து செக்ஸ் டார்ச்சர் தந்திருக்கிறார்.. அத்துடன் அதனை தன்னுடைய செல்போனிலும் வீடியோ எடுத்து வைத்து கொண்டார்.

இதனிடையே சரத்துக்கு கொஞ்ச நாளாகவே உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. பிறகு விசாரிக்கும்போதுதான் டியூஷனில் நடந்த அக்கிரமத்தை பற்றி சொல்லி கதறி அழுதான்.. இதனால் ஆத்திரமடைந்த காஞ்சனா, நேராக கார்த்திக் வீட்டுக்கு சென்றார்... அந்த நேரம் பார்த்து, கார்த்திக் பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தார்.
உடனே செல்போனை பிடித்து, அதில் இருந்த ஆபாச வீடியோக்களை எடுத்து தன்னுடைய செல்போனுக்கு மாற்றிவிட்டார் காஞ்சனா.. அந்த வீடியோவையும் உடனே டெலிட் செய்துவிட்டு, தன் வீட்டுக்கு வந்துவிட்டார்.. பிறகு பாலூர் ஸ்டேஷனில் தன்னிடம் இருந்த வீடியோ ஆதாரத்தை காட்டி புகாரும் தந்தார்.. அந்த புகாரின்பேரில் கார்த்திகை போலீசார் போக்சோவில் கைது செய்து உள்ளே தூக்கி வைத்தனர்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications