தொகுதிப் பங்கீடு பற்றி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும்: ஸ்டாலின்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்கள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது நிருபர்களின் கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:

கேள்வி: பிரதமர் மற்றும் ராஜபக்சேவின் சந்திப்பு பற்றி?
பதில்: தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே இதை பற்றி அறிக்கை வெளியிட்டுவுள்ளார்.அதுவே தான் என்னுடைய கருத்தும்.
கேள்வி: தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யபட்டுவிட்டதா?
பதில்: இன்றைக்கு அல்லது நாளைகுள் விவரங்கள் அறிவிக்கப்படும்.
கேள்வி: உச்சநீதி மன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய கூடாது என மத்திய அரசு இன்னும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதே?
பதில்: வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பொழுது கருத்து கூற விரும்பவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications