காவிரி உரிமை மீட்புக்கான 2-வது குழு : அரியலூரில் இருந்து 2ம் நாள் நடைபயணம் துவக்கம்
காவிரி உரிமை மீட்புக்கான இரண்டாவது குழு இன்று அரியலூரில் இருந்து 2ம் நாள் நடைபயணத்தை துவக்கியது.
Recommended Video

அரியலூர் : காவிரி உரிமை மீட்பு நடைபயணத்திற்காக இரண்டாவது குழு இன்று அரியலூர் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டாம் நாள் நடைபயணத்தைத் துவங்கியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், காவிரியில் டெல்டா விவசாயிகளின் உரிமையை மீட்கக் கோரியும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு நடைபயணம் கடந்த ஏப்ரல் 7ம் தேதி துவங்கியது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடக்கும் இந்த நடைபயணம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. இதற்கான பயணத்தை திருவாரூர் மாவட்டத்தில் இருந்து இன்று காலை ஸ்டாலின் துவக்கியுள்ளார்.
இதனிடையே, காவிரி உரிமை மீட்புக்கான இரண்டாவது குழு இன்று அரியலூர் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டாவது நாள் நடைபயணத்தை துவக்கியுள்ளது.
இந்த இரண்டாவது குழுவில் திமுகவின் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications