மேயர் சைதை துரைசாமியின் தந்தை மரணம்.. சீமான் நேரில் ஆறுதல்
கரூர்: சென்னை மேயர் சைதை துரைசாமியின் தந்தை கடந்த ஞாயிறன்று மறைந்ததை அடுத்து அவரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான்.
மேயர் சைதை துரைசாமியின் தந்தை சாமியப்பன். அவர் கடந்த ஞாயிறன்று மாலை 5 மணிக்கு கரூரில் காலமானார். அவருக்கு வயது 100. சொந்த ஊரான கரூர் அருகில் உள்ள தும்பிவாடி கிராமத்தில் விவசாயத்தை கவனித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மனிதநேய அறக்கட்டளையின் அறங்காவலர்களின் ஒருவரான சாமியப்பன், சென்னை வேளச்சேரியில் முதல்வர் ஜெயலலிதா பெயரிலான இலவச திருமண மண்டபத்திற்கு தன் பெயரிலான சொத்தை தானமாக எழுதிக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது மறைவிற்கு துக்கம் விசாரிக்கவும், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறும் வகையிலும் மேயர் சைதை துரைசாமியை கரூரில் அவரது இல்லத்தில் சந்தித்தார் சீமான்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications