அனிதா மரணம்.. எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தூண்டி விடுகின்றன.. செல்லூர் ராஜு
மதுரை: அனிதா மரணத்தை வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தூண்டி விடுவதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், .அரியலுர் அனிதாவின் தற்கொலை என்பது மிகவும் வருந்தக்கூடிய செயல். அதே சமயம் மற்ற மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

மாணவர்களின் இந்த நிலைக்கு காரணம் திமுக காங்கிரஸ் தான். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு பல முயற்ச்சிகளை செய்ததது. ஆனால் நீதிமன்ற உத்தரவு இது.
இப்பொழுது நடைபெறும் போரட்டம் என்பது எதிர்க்கட்சிகள் தூன்டிவிட்டு நடைபெறும் போரட்டமே. ஆளும் அரசாங்கத்தின் அமைதியை கெடுக்கும் என்னமேயாகும். இதைப் போலவே தான் சகோதர சன்டையையும் பெரிதுபடுத்தினார்கள் எதிர்கட்சிகள் (அதாவது அதிமுக பிரிவுகளிடையே நடந்த சண்டை) என்று தெரிவித்தார் செல்லூர் ராஜு.
அனிதா தற்கொலையைத் தொடர்ந்து மக்கள் பெரும் விரக்தியிலும், கோபத்திலும், ஆதங்கத்திலும் உள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications