பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார்.. அதிர்ச்சியில் மனைவியுடன் தற்கொலைக்கு முயற்சித்த நீதிபதி
திருச்சி: நீதித்துறை பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரில் சிக்கி உயர்நீதிமன்றத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட நீதிபதி ஒருவர், தனது மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2 வாரத்துக்கு முன்பு தஞ்சை மாவட்ட செசன்ஸ் நீதிபதி டி.எஸ்.நந்தகுமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் ஒரு நீதிபதி ஆகிய இருவர் மீதான பல்வேறு புகார்கள் காரணமாக அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இதில் நந்தகுமார் மீது நீதித்துறை பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகரா் கூறியிருந்தார். அவரை சஸ்பெண்ட் செய்த உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை திருச்சியில் தங்கியிருக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தனது மனைவி ரேவதியுடன் திருச்சி வந்து ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினார்.
இந்த நிலையில் அவர் தனது மனைவியுடன் விஷம் குடித்து விட்டார். அவரது அறைக் கதவு திறக்காமல் இருந்ததால் ஹோட்டல் ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து கதவை உடைத்துத் திறந்தனர். அப்போது மயங்கிய நிலையில் இருவரும் கிடந்ததைப் பார்த்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications