ஐ.எஸ்.ஐ போலி முத்திரை பற்றி நீங்க புகார் செய்ய வேண்டிய எண் 044-2254 1076
சென்னை: தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் போலி ஐ.எஸ்.ஐ முத்திரைகளை ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய தரக்கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர் ஹெச்.அஜய் கன்னா , "இந்திய தரக்கட்டுப்பாட்டு துறையின் தென்மண்டல அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் வட்டம், திருப்பந்துறையூர் கிராமத்தில் உள்ள தனியார் குடிநீர் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் 20 லிட்டர் குடிநீர் கேனில் போலியாக ஐ.எஸ்.ஐ முத்திரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு உரிமம் காலமும் நிறைவடைந்துள்ளது. எனவே அச்சடிக்கப்பட்ட லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய தரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி போலி முத்திரை பயன்படுத்திய குற்றத்திற்கு ஒரு ஆண்டு சிறையோ அல்லது ரூபாய் 50 ஆயிரம் அபராதமோ விதிக்கப்படலாம்.
பொதுமக்கள் போலி ஐ.எஸ்.ஐ முத்திரைகள் பயன்படுத்துபவர்கள் குறித்து இணையதளத்திலோ, பேக்ஸ் மூலமாகவோ புகார் அளிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
புகார்களைத் தெரிவிக்க:
தொலைபேசி எண்: 044-2254 1076
பேக்ஸ் எண்: 044- 2254 2168
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications