கன்னியாகுமரி அருகே அரசு விடுதியில் 9 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. சமையல்காரர் அட்டூழியம்!
கன்னியாகுமரி அருகே அரசு விடுதியில் சிறுவர்களுக்கு சமையல்காரர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

கன்னியாகுமரி: அரசு விடுதியில் தங்கியுள்ள சிறுவர்களுக்கு சமையல்காரர் பாலியல் தொல்லை கொடுத்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கழித்துறையில் ஆதி திராவிடர் மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள சமையல்காரர் குறிப்பிட்ட 9 சிறுவர்களுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ஆனந்த் எம்கே மூன்று முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் சில மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதில் சமையல்காரர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சமையல்காரரை மாவட்ட ஆட்சியர் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications