என்னாது சென்னையில் சாரல் மழையா.. வவ்வாவ்.. இந்தக் கோடையின் முதல் "துளிகள்"!
சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கியது. இதனால் தென் தமிழகத்திலும் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு எதிர்பாராத வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன்படி இன்று மதியம் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து சென்னையில் சாரல் மழை பெய்தது. சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், தியாகராயர் நகர், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
More From
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications