தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி 'சோழிங்கநல்லூர்'
சென்னை: தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டசபை தொகுதியாக சென்னை புறநகர் பகுதியான சோழிங்கநல்லூர் உருவெடுத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதிதான் அதிக வாக்காளர்களைக் கொண்டதாக உருவெடுத்துள்ளது.

இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 5,75,773 பேர் ஆவர். இவர்களில் ஆண்கள் 2,91,909, பெண்கள் 2,83,819, மூன்றாம் பாலினத்தவர் 45. 18 - 19 வயதுடைய இளைய வாக்காளர்களும் அதிக அளவாக 12,797 பேர் (ஆன்கள் 7214 , பெண்கள் 5583)உள்ளனர்.
சிறிய தொகுதி
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டசபை தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் (தனி) சட்டசபை தொகுதியாகும்.
இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,63,189 பேர் ஆவர். இவர்களில் ஆண்கள் 81,038, பெண்கள் 82,151.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications