காவிரி: தேவகவுடா, ஜெ. மீது கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றசாட்டு
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல் போனதற்கு தேவகவுடா மற்றும் ஜெயலலிதாதான் காரணம் என்று கர்நாடக முதல்வர் சித்தாரமையா குற்றம்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய சித்தாரமையா, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்க முடியும்.
ஆனால் உரிய முறையில் தேவகவுடா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் இன்றும் இந்த பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு சித்தாரமையா குற்றம்சாட்டினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications