சிக்னல் கோளாறு.. பார்க் - கடற்கரை இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தம்.. மக்கள் அவதி
சிக்னல் கோளாறு காரணமாக சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை வரையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பார்க் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பார்க் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பார்க்-கடற்கரை இடையே புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை பார்க் - கடற்கரை இடையே உள்ள ரயில் நிலையங்களில் காத்திருந்த மக்கள் ரயில் வராததால் பேருந்துகளில் பயணிக்க தொடங்கிவிட்டனர்.
இதனால் பேருந்துகளில் மக்கள் பயணிக்க தொடங்கியதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனிடையே சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications