பீப் சாங்கிற்காக சிம்பு மன்னிப்பு கேட்டிருந்தால் நிலைமை மோசமாகியிருக்காது: மாதர் சங்க நிர்வாகி
சேலம்: பீப் பாடல் விவகாரத்தில் உரிய நேரத்தில் சிம்பு மன்னிப்பு கேட்டிருந்தால் விவகாரம் இந்த அளவுக்கு விபரீதமாகியிருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாதர் சங்க துணைத் தலைவர் வாசுகி கூறினார்.
நாமக்கல்லில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் வாசுகி கூறியதாவது: பீப் பாடலுக்காக சிம்பு தற்போது மன்னிப்பு கேட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

சிம்பு - அனிருத் பாடலை பொருத்தவரையில் இதற்கு முன்பு ஆபாசமாக வந்தது கிடையாதா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு முன்பும், இதுபோல பாடல்கள் வந்துள்ளன. ஆனால், பெண்களை, ஆபாசமாக சித்தரிப்பதாக இருந்தாலும், பெண்களை பிற்போக்காக சித்தரிக்கக் கூடிய விஷயமாக இருந்தாலும் நாங்கள் தலையிட்டிருக்கிறோம்.
ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த தரப்பு, இனிமேல் தப்பு செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். எந்த வருத்தமும் அவர் தெரிவிக்கவில்லை. ஆகவேதான் உரிய முறையில் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் புகார் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications