என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில்? - சிம்பு ஆவேச வீடியோ
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடிகர் சிம்பு ஆவேசமாக பேசும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் நடிகர் சிம்பு முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, தங்களின் உடல் நலனுக்காக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில்.
பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர். அதனால் இறந்தவர்கள் திரும்பி வருவார்களா?
போலீஸ் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மக்கள் மீண்டும் கூடுவார்கள். வன்முறை வெடிக்கும். தொடர்ந்து போராடினால் உயிரை விட வேண்டியதுதான்.
இந்த அரசாங்கத்தால் பயனில்லை. இந்த அரசு வேண்டாம். தீர்வு வேண்டும் என்பதே எனது நோக்கம்.
நான் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறேன். ஆமாம் இந்த சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்களை போய் சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் பேசியுள்ளேன். இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications