காவிரி பிரச்சினை குறித்து சிம்பு என்ன சொன்னார் தெரியுமா? #சிம்பு
சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்து தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்புகள், கர்நாடக திரை நட்சத்திரங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சிம்புவும் காவிரி நீர் குறித்து ஒருசில கருத்துக்களை கூறியதாக டுவிட்டரில் செய்தி வெளிவந்துள்ளது.
காவிரி நீரை நாங்கள் பிச்சையாக கேட்கவில்லை. எங்களுக்குள்ள உரிமையைத்தான் கேட்கிறோம்' என்று சிம்பு சொன்னதாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஒரு கருத்து வைரலாக பரவி வருகிறது.

அதில் இனி சிம்புவின் படங்கள் கர்நாடக மாநிலத்தில் திரையிடப்படாது எனவும் பிரச்சனை வந்ததும் ஓடி ஒழியாம ஒன்னு சொன்னாலும் கெத்தா சொன்னாயா அவன் தான் #தமிழன் #சிம்பு எனவும் டுவிட்டர் வாசிகள் பரப்பி வருகின்றனர்.
ஆனால் சிம்புவின் தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு தற்போது 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம்பெறும் 'தள்ளிப்போகாதே' பாடல் படப்பிடிப்பிற்காக தாய்லாந்தில் இருப்பதாகவும் அவர் காவிரி பிரச்சனை குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிம்பு குறித்து வைராலக பரவும் டுவிட்டர் பதிவுகள்:
என் திரைப்படம் இனி கர்நாடகாவில் திரையிடமாட்டேன் #சிம்பு
— ThaaruMaaru Arul (@Arul28667667) September 10, 2016
தமிழன் எப்பவுமே கெத்து தான்..😊
பிரச்சனை வந்ததும் ஓடி ஒழியாம ஒன்னு சொன்னாலும் கெத்தா சொன்னாயா அவன் தான் #தமிழன் #சிம்பு
— ❤கனவுக்காதலன்❤ (@kanavukadhalan) September 10, 2016
என் திரைப்படம் இனிமேல் கர்நாடகாவில் திரையிடப்படாது #சிம்பு..#டீசரும் ட்ரெயிலரும்( ஆக) மட்டுமே திரையிடப்படும்!!!
— வழிபோக்கன் (@Mhdyahi) September 10, 2016
கர்நாடகாவில் இனி என் #படங்கள் ரிலீஸ்
— THANTHAARA (@CrAzYboyTHANUSH) September 10, 2016
ஆகாது - #சிம்பு அதிரடி #செய்தி👌👌👌#தமிழ்நாட்லயே படம் ரிலீஸ் ஆக மாட்டுதே#தலைவா - #சிம்பு_ரசிகர்கள்😂😂😂
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications