பலாத்கார வழக்கில் சிக்கிய கூலித்தொழிலாளி - 3 வருடம் சிறை; 5 ஆயிரம் அபராதம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கையில் பலாத்கார வழக்கில் சிக்கிய கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றம்.
சிவகங்கையை அடுத்த சக்கந்தியைச் சேர்ந்தவர் இளம்பெண் அம்மு. கடந்த 2009 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதையடுத்து முருகன் மீதும், பலாத்கார சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த பவுன்ராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முருகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 5 ஆயிரமும் அபராதம் விதித்து சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பவுன்ராஜ் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications