இலங்கை சிறையில் இருந்து ஒரே நாளில் 163 தமிழக மீனவர்கள் விடுதலை
சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 163 தமிழக மீனவர்கள் இன்று ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 275 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு சிறைகளில் அடைப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
மேலும் இருநாட்டு மீனவர்கள் இடையேயான மீன்பிடிப்பு பேச்சுவார்த்தை இம்மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் பக்ருதீன், தமிழக மீனவர்கள் 20 பேர் முதல்கட்டமாக விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.
பின்னர் மாலையில் மேலும் 143 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஒரே நாளில் 163 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராமங்கள் நிம்மதியடைந்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications