தூத்துக்குடி அனல் மின் நிலைய 3வது யூனிட்டில் மீ்ண்டும் பழுது

தூத்துக்குடி அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாகிறது. இங்கு தலா 210 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன.
முதல் 3 யூனிட்டுகள் மிகவும் பழமையானவை. இவை 30 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருவதால் தென் மாநிலங்களின் மின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்கின்றன. இங்கு அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் இவற்றை பராமரிக்க ரூ.224 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
3வது யூனிட்டானது 10 மாதம் இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து பழுதடைந்தது. பின்னர் பழுது நீக்கப்பட்டு உற்பத்தி துவங்கியது. இந்நிலையில் மீண்டும் 3வது யூனிட்டில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது. மின் உற்பத்தி பாதிப்பால் கூடுதலாக 6 மணி நேரம் மின் வெட்டு அதிகரித்துள்ளது.
புதிய அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் அனல் மின் நிலையங்களை உடனடியாக பழுது பார்த்து சீரமைத்தால் மின்தடையை ஓரளவுக்கு சமாளிக்கலாம் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications