18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை முதலில் வழங்குக- தலைமை நீதிபதியுடன் சமூக ஆர்வலர் தகராறு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை முதலில் வழங்க கோரி சமூக ஆர்வலர் உயர்நீதிமன்றத்தில் தகராறு செய்தார்.
Recommended Video

சென்னை: அதிமுகவின் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை முதலில் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் தகராறு செய்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுகவின் கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.

இந்நிலையில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பை முதலில் வழங்க வேண்டும் என்று சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் இன்று திடீரென தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் தகராறு செய்தார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து தம்மிடம் தகராறு செய்த தேவராஜை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்ற மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினருக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். இதையடுத்து தேவராஜன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications