ரிசார்ட்டிலேயே பல எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்... அடிவாங்கி முடங்கி கிடப்பவர்களா?
கூவத்தூர் ரிசார்ட்டில் மேலும் சில எம்எல்ஏக்கள் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து புறப்படாமல் சில எம்எல்ஏக்கள் அங்கேயே தங்கிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்புக்குப் பின்னர் எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூருக்கே வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவியேற்கவுள்ளதையடுத்து கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் இருந்த எம்எல்ஏக்கள் 9 நாட்களுக்குப் பிறகு இன்று சொகுசுப் பேருந்துகள் மூலம் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டனர். 3 சொகுசுப் பேருந்துகளில் அவர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களில் சில எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுக்குள்ளேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அடிவாங்கி முடங்கி கிடக்கின்றனரா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே பதவியேற்புக்குப் பின்னர் மறுபடியும் எம்எல்ஏக்கள் கூவத்தூரே வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் எம்எல்ஏக்களை வெளியே விட்டால் அவர்கள் அணி மாறி ஓபிஎஸ்க்கு ஆதரவளித்து ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள் என சசி தரப்பு அஞ்சுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications