முக அழகிரி, கனிமொழிக்காக கருணாநிதி பாடும் பாடல்களாம் இது... நெட்டிசன்ஸ் குசும்பு
சென்னை: மு.க. அழகிரியை விமர்சித்து திமுக தலைவர் கருணாநிதி என்னதான் அறிக்கை வெளியிட்டாலும் இன்னமும் மக்கள் அதை முழுவதும் நம்ப தயாராக இல்லை போலும்... நாளைக்கே ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தொடரத்தான் செய்கிறது என்கின்றனர் நெட்டிசன்கள்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து மு.க. அழகிரி பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். இந்த பேட்டியை ஒதுக்கித் தள்ளுமாறு கருணாநிதி அறிக்கை ஒன்றில் பதிலடி கொடுத்திருந்தார்.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பழைய சினிமா பாடல்களை குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர் பதிவு செய்துள்ளதை நீங்களும் படியுங்களேன்...

Elumalai Venaktesan
கட்சிக்காரன் ஒதுக்கத் தயார்தான்.. ஆனால் நாளைக்கு கண்கள் பனித்தன.. நொரையீரல் நெருங்கின..கல்லீரல் கணத்தன..ன்னு போட்டீங்கன்னா என்னாவும்?பழைய சினிமா பாடல்தான் ஞாபகம் வருகிறது..

''கள்ளிப்பூவில் முல்லை மணத்தைக் காணத் திரியும் ஒரு பிள்ளை
கானல் நீரில் தாகம் தீர ஓடித் திரியும் ஒரு பிள்ளை
உள்ளவரையில் ஆடிப்பார்த்து உறங்கத்துடிக்கும் ஒரு பிள்ளை
நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்''
பாடல் முதல் கமெண்ட்டில்..."
என்று போட்டிருக்கிறார். அத்துடன் இந்த பாட்டுக்கான யூ டியூப் லிங்க்கையும் பகிர்ந்துள்ளார்
அவர்.
அதே பக்கத்தில் இது தொடர்பான விவாதத்தில் "கனிமொழிக்கு கருணாநிதி பாடுவது போல் ஒரு பாட்டு இருக்கு..கேக்கறீங்களா" ன்னு கேட்டு
"இனிமேல் எனக்கென்ன கவலை" பாடலை லிங்குடன் போட்டுவிட்டதுடன்
"கருணாநிதி பாடுவதாக நினைத்து கேட்டுப்பாருங்கள்..அற்புதமாக இருக்கும்." என குசும்பாகவும் பதிவிட்டுள்ளார்.
எப்பூடி?
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications