கன்னியாகுமரி தொகுதியில் "பொன்னார்"-க்கு எதிராக கூடங்குளம் உதயகுமார் போட்டி?

கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அவருக்கு எதிராகவும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் வலிமையை வெளிக்காட்டவும் சுப. உதயகுமாரை களத்தில் இறக்குவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக உதயகுமாரையே ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கையெழுத்துகள் பெறப்பட்டு வருகின்றனவாம். இதை ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கவும் உதயகுமார் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தற்போதைய சூழலில் கன்னியாகுமரி தொகுதியில் உதயகுமாருக்கே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் சார்ந்த நாடார் சமூக வாக்குகள், கூடங்குளம் போராட்டத்தை ஆதரிக்கும் மீனவர்கள், கூடங்குளத்துக்காக தொண்டு நிறுவனங்களை இழந்த கிறிஸ்தவர்கள் என பலதரப்புமே உதயகுமாரை ஆதரிப்பதாக தெரிகிறது.
இதனால் பொன்னாரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக உதயகுமார் களமிறங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications