உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார் வேலுமணி

சென்னை உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 42 நிரந்தர நீதிபதி பதவிகள் உள்ளது. மற்ற இடங்கள் கூடுதல் நீதிபதி பணியிடங்கள் ஆகும்.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு பிளீடராக பணியாற்றி வந்த வி.எம்.வேலுமணியை (51) நீதிபதி பதவிக்கு சென்னை உயர் நீதி மன்றம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வேலுமணியை நியமனம் செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதி வேலுமணி திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா, கனக்கம்பட்டியை சேர்ந்தவர். பழநி ஆண்டவர் கலைக் கல்லூரியில் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். மேலும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்தவர். இவர் கடந்த 1989ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார்.
வேலுமணி இன்று நீதிபதியாக இன்று பதவியேற்றார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications