சென்னையில் நடைபெறும் சிறப்பு ”பாஸ்போர்ட் மேளா”- இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
சென்னை: சென்னை தாம்பரத்தில் நடைபெறுகின்ற சிறப்பு பாஸ்போர்ட் மேளாவில் கலந்து கொள்ள இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் வருகிற 19 ஆம் தேதி சனிக்கிழமை சிறப்பு மேளா நடக்கிறது.

இதில் கலந்து கொண்டு பயன் அடைய விரும்புபவர்கள் பாஸ்போர்ட் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான பதிவு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்குகிறது.
முன்பதிவு செய்தவர்கள் மட்டும் முகாமில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுடைய விண்ணப்பங்கள் முகாமில் பரிசீலனை செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு பின்னர் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். பாஸ்போர்ட் முகாமில் தட்கல் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட மாட்டாது" என்று தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications