அரவாணிகளுக்காகவே ஸ்பெஷல் சலூன்.. இது கோவையில்!
கோவை: நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் அரவாணிகளுக்கான ஸ்பெஷல் சலூன் திறக்கப்பட்டுள்ளது. எப் 1 கார்ப் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் இந்த சலூனைத் திறந்து வைத்தார்.
இந்த சலூன்தான் நாட்டிலேயே அரவாணிகளுக்கான பிரத்யேகமான சலூன் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த நாட்டினி கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

லக்ஸ் ஸ்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சலூனின் இயக்குநர் ஜே. சிவப்பிரகாஷ் கூறுகையில், மக்களிடையே அரவாணிகள் குறித்து தவறான கருத்து உள்ளது. அது தவறு. அது மாற வேண்டும். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சலூன் மற்றும் ஸ்பாவை நிர்மானித்தேன்.
சமூகத்தால் ஒதுக்கப்படும் நிலையில் உள்ள அரவாணிகளுக்கு நாங்கள் உதவிக் கரம் நீட்டுகிறோம். எங்களது ஆதரவைத் தெரிவிக்கவே, தன்னம்பிக்கை ஊட்டவே இந்த சலூன் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த சலூன் மற்றும் ஸ்பா முற்றிலும் அரவாணிகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications