சென்னை கடற்கரை-பெங்களூர் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கடற்கரை முதல் பெங்களூர் வரையில் இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. புறநகர் ரயில் சேவை, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயங்குகிறது.
வெள்ளம் சூழ்ந்துள்ளதால், எக்மோர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் 5ம் தேதிவரை மூடப்பட்டுள்ள நிலையில், கடற்கரை ரயில் நிலையம் முழு வீச்சில் பயன்படுத்தப்படுகிறது.

கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று பகல் 2.30 மணிக்கு பெங்களூருக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோலிங்கர், வாலாஜா உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக அந்த ரயில் பெங்களூர் சென்றடையும்.
இதேபோல, கடற்கரை-வேளச்சேரி நடுவேயான பறக்கும் ரயில் சேவை வழக்கம்போல இயங்குகிறது. தாம்பரம்-செங்கல்பட்டு நடுவேயான ஷட்டில் சர்வீஸ் விரைவில் தொடங்கும். இவ்வாறு ரயில்வே அறிவித்துள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications