இன்று முதல் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு இரவு 8 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் நாகர்கோவில், நெல்லை, சாத்தூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். முன்பதிவு இல்லாத டிக்கெட்டுடன் சிறப்பு ரயிலில் பயணிகள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் பரிசோதகர் மூலம் முன்பதிவுக்குரிய கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications