9ம் தேதி பலத்த மழை பெய்யும்.. சொல்கிறார் எஸ்.ஆர்.ரமணன்!
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலைகாரணாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். 9ம் தேதி பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் மழையை கிட்டத்தட்ட மறந்து விட்டனர். குறிப்பாக சென்னையில் மழை கிட்டத்தட்ட நின்று போய் விட்டது. இந்த நிலையில் இன்று ஒரு நல்லசெய்தி சொல்லியுள்ளார் ரமணன்.

இன்று செய்தியாளர்களிடம் ரமணன் பேசுகையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டது. இப்போது தென்மேற்கு வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.
அந்தமானில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து வருவதால் தமிழ்நாடு - புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். 9-ந்தேதி பலத்த மழை இருக்கும். அதிலும் குறிப்பாக தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்....!
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை












Click it and Unblock the Notifications