இலங்கை கடற்படையால் மேலும் 7 மீனவர்கள் இன்று சிறைபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இன்று தமிழகம் வர இருக்கும் நிலையில், மேலும் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் திடீர் குப்பத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமாக விசைப்படகு உள்ளது. இப்படகில் திடீர் குப்பத்தை சேர்ந்த மோகன், இனியன், சுந்தரமூர்த்தி, வினோத், நிவாஸ், நவீன், சிவா ஆகிய 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 7 பேரையும் எல்லையை விட்டு வந்து மீன் பிடித்ததாகக் கூறி சிறைப்பிடித்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.மேலும், கைது செய்யப்பட்டுள்ள 7 மீனவர்களும் திரிகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications