இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் சில்வா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தெகிவளை மாநகர சபை உறுப்பினராகவும் ரஞ்சன் சில்வா பதவி வகித்தார். இரத்மலான பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் ரஞ்சன் சில்வா சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரஞ்சன் சில்வா படுகொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications